தெய்வத்துவத்தின் பரிபுரணம் எல்லாம்

தெய்வத்துவத்தின் பரிபுரணம் எல்லாம்
இயேசுவில் இருக்கக்கண்டோம்
அவருக்குள் ஞானம், மீட்பு, தூய்மை
பொக்கிவைப்பாய் கண்டோம்

1. விசுவாசத்தில் மெத்த உறுதிப்படுவோம்
இயேசுவின் சாயலை அணிந்திருப்போம்
அவரோடும் மரித்துயிர்த்தெழுந்தே
மகிமையாய் மலர்ந்திருப்போம்
மேலானவைகளை நாடுவோம்
மேலோகவாசிகளாய் இருப்போம் – அவரோடு – தெய்வத்துவத்தின்

2. இயேசுவை எந்நாளும் சேவிப்போம்
வேதத்தின் முன்னே நடுங்கி நிற்வோம்
சொல் செயலாலும் அனதினவாழ்வில்
கர்த்தரை ஸ்தோத்தரிப்போம்
மேலானவைகளை நாடுவோம்
மேலோகவாசிகளாய் இருப்போம் – சொல் செயல் – தெய்வத்துவத்தின்

3. ஞாலமெங்கும் தேவதுது சொல்வோம்
ஞானமாய் காலத்தை செலவழிப்போம்
ஜெபதூபம் ஸ்தோத்திரத்தோடே
ஜெயமாக வாழ்ந்திருப்போம்
மேலானவைகளை நாடுவோம்
மேலோகவாசிகளாய் இருப்போம் – ஜெப தூபம் – தெய்வத்துவத்தின்



theyvaththuvaththin paripuranam ellam

theyvaththuvaththin paripuranam ellam
iyesuvil irukkakkandom
avarukkul njanam, meedbu, thuymai
pokkivaibbay kandom

1. visuvasaththil methdha uruthibpaduvom
iyesuvin sayalai aninththiruppomm
avarodum mariththuyirththezunththe
makimaiyay malarnththiruppom
melanavaikalai naduvom
melokavasikalay iruppom – avarodu – theyvaththuvaththin

2. iyesuvai enth nalum sevippom
vedhaththin munne nadungki nirvom
sol seyalalum anathinavazhvil
karthdharai sathothdharippom
melanavaikalai naduvom
melokavasikalay iruppom – sol seyal – theyvaththuvaththin

3. njalamengkum thevathuthu solvom
njanamay kalaththai selavazhippom
japathupam sathoththiraththode
jayamaka vaznththiruppom
melanavaikalai naduvom
melokavasikalay iruppom – japa thupam – theyvaththuvaththin